2023 பெப்ரவரி 02, வியாழக்கிழமை

நல்லூரில் திருவாதிரை...

Editorial   / 2023 ஜனவரி 06 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மார்கழி திருவாதிரை உற்சவம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை  இடம்பெற்றது.

காலை 6.45 வசந்த மண்டபப் பூசை நடைபெற்று முருகப்பெருமான்  வள்ளி தெய்வானை சமேதரராக  உள்வீதி வலம் வந்ததைத் தொடர்ந்து காலை 7.30 மணிக்கு வெளி வீதியில் எழுந்தருளினார்.

 (நிதர்ஷன் வினோத்)

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .