2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

கங்காராம விஹாரையில்…

Editorial   / 2021 ஜூலை 21 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு-2 கங்காராம விஹாரையில் ஆதி சிவன் ஆலயத்தில் விஷாலாட்சி அம்பாள் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகமும் நடத்தப்பட்டது.  

அகில இலங்கை ஸ்ரீ சாந்ஸ்வரூபன்  யாத்திரீகர் குழுவின் தலைவரும் குரு சுவாமியுமாகி ஜெயமுருகன் வீரமூர்த்தி தலைமையில், கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற இந்த கும்பாபிஷேகத்தில்,  சிவஸ்ரீ கனகபாலச்சந்திர  சிவாச்சாரியார் பூஜை  வழிபாடுகளை நடத்தினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .