2021 செப்டெம்பர் 20, திங்கட்கிழமை

அடிக்கல் நாட்டு விழா…

Editorial   / 2021 ஏப்ரல் 23 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை செல்வநாயகபுரம்,  உதயபுரி அருள் மிகு முத்துக்குமார சுவாமி திருக்கோயிலில் முனிஸ்வரர் கோயில் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

கோயிலின் நிர்வாக தலைவர் ஆர். விஜேந்திரன் தலைமையில், அடிக்கல்நாட்டு விழா, நேற்று (22) இடம் பெற்றது.

நிகழ்வில் பூசகர் வசந்தகுமார் கிரியைகளை மேற்கொள்வதையும்,  பக்தர்கள் அடிக்கல் நாட்டுவதையும்,  கலந்து சிறப்பித்த பக்தர்களையும் படங்களில் காணலாம்.

(படங்கள் – அ .அச்சுதன்)

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .