2022 ஜூலை 07, வியாழக்கிழமை

படப்பிடிப்புக்கு வர அடம் பிடிக்கும் நடிகை

Editorial   / 2020 மார்ச் 02 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னணி நடிகையாக வலம் வருபவர், தான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்புக்கு வரமாட்டேன் என்று அடம் பிடிக்கிறாராம்.

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் இனிப்பு கடை நடிகை பிரம்மாண்ட இயக்குநர் படத்தில் நடித்து வருகிறாராம். 

இந்த படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் சிலர் இறந்தார்களாம். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த நடிகை மனதளவில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளாராம்.

விபத்து நடந்த பின்பு வீட்டிற்கு சென்ற அவர் அதன்பிறகு வீட்டை வெளியே எங்கும் செல்லவில்லையாம். 

இந்த அதிர்ச்சியில் இருந்து நடிகை மீள முடியாமல் தவிப்பதால் படப்பிடிப்பிற்கு என்னால் வரமுடியாது என்று கூறியிருக்கிறாராம். 

மேலும் எனக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கூறிவருகிறாராம். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .