2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

புறக்கோட்டையில் இரண்டு வியாபார நிலையங்களில் தீ

J.A. George   / 2021 ஜூன் 24 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு,  புறக்கோட்டை போதிராஜ மாவத்தையில் அமைந்துள்ள இரண்டு வியாபார நிலையங்களில் இன்று (24) காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ விபத்து காரணமாக குறித்த இரண்டு வர்த்தக நிலையங்களும் தீக்கிரையாகியுள்ள நிலையில், தீப்பரவலுக்கான காரணம் கண்டறியப்படவில்லை.

தீயிணை கட்டுப்படுத்துவதற்காக கொழும்பு தீயணைப்பு பிரிவின் 5 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .