2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கடகம்

Editorial   / 2021 ஓகஸ்ட் 24 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சந்திராஷ்டமம் இருப்பதால் மறைமுக விமர்சனமும் எதிர்ப்புகளும் வந்து நீங்கும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை  பயன்படுத்துவது  நல்லது. வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம்.  உத்தியோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். கவனம் தேவைப்படும் நாள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .