2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மிதுனம்

Editorial   / 2021 செப்டெம்பர் 13 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 அரசால் அனுகூலம் உண்டு.  பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர் நண்பர்கள் தேடிவந்து பேசுவார்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். உத்தியோகத்தில் உயரதிகாரி அதிசயிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். புகழ் பெருகும் நாள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .