2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

விருச்சிகம்

Editorial   / 2021 ஓகஸ்ட் 30 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

கணவன்- மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். தாயாரின் உடல் நிலை சீராகும். புதுநட்பு மலரும். வாகன வசதிப்பெருகும். வெளிவட்டாரத்தில் புதியவர்கள் நட்புகிடைக்கும். வியாபாரத்தில் இலாபம் வரும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். மகிழ்ச்சியான நாள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X