2024 மார்ச் 28, வியாழக்கிழமை

2021 இல் ஆபாசத்தை தேடியது அதிகம்

Ilango Bharathy   / 2021 டிசெம்பர் 28 , பி.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

2021ல் இளைஞர்கள் அதிகம் தேடியது எவ்வகையான ஆபாச வீடியோக்கள் என்ற பட்டியலைப் பிரபல ஆபாச இணையதளமொன்று வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் “25- 34 வயதுக்குட்பட்டவர்களே  அதிகமாக தமது  இணையதளம் மூலம் ஆபாச வீடியோக்களை பார்த்துள்ளனர் எனவும், அவர்களின்  சராசரி வயது 37 ஆக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன்  கடந்த ஆண்டை விட 18-35 வயதுக்குட்பட்டவர்கள் ஆபாச படம் பார்க்கும் எண்ணிக்கை 3 சதவீதம் குறைந்துள்ளது எனவும் இளம் வயதினர் (18-24) பிரிவில் மெக்சிகோவைச் சேர்ந்தவர்களும்,  வயதானவர்கள் (65க்கு மேல்) பிரிவில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு இந்த ஆபாச இணையதளத்தில் அதிகம் பார்த்துள்ளனர்”எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச அளவில், அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் அதிகளவு மக்கள் ஆபாச படங்கள் பார்ப்பதில் தங்கள் நேரத்தை செலவிடுகின்றனர்.

2021ம் ஆண்டுக்கான "Year in Review” பட்டியலை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X