2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

அதிக எடையுடன் பிறந்த குழந்தை

Ilango Bharathy   / 2021 நவம்பர் 02 , பி.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானியாவில் செர்ரல் மிட்செல் (Cherral Mitchell) என்ற  31 வயதான பெண்ணொருவர் 6.7 கிலோகிராம்  எடை கொண்ட ஆண் குழந்தையொன்றை கடந்த 31 ஆம் திகதி பிரசவித்துள்ளார்.

அல்பா (Alpha) எனப் பெயரிடப்பட்ட இக்  குழந்தையானது பிரித்தானியாவில் கடந்த 8 ஆண்டுகளில் பிறந்த 3 ஆவது மிகப்பெரிய குழந்தை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.'

மேலும் இக்குழந்தைக்கு  ‘Baby Hippo’ , ‘Butter Bean’ , ‘pumpkin baby’ ஆகிய செல்லப்பெயர்களும் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இக் குழந்தையின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .