2026 பெப்ரவரி 21, சனிக்கிழமை

அரசர் சார்ள்ஸின் சகோதரர் அன்ட்றூ விடுவிக்கப்பட்டார்

Shanmugan Murugavel   / 2026 பெப்ரவரி 20 , பி.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசர் சார்ள்ஸின் சகோதரரான அன்ட்றூ மெளன்பட்டன்- வின்ட்சர் பொலிஸ் காவலிலிருந்து இன்று அதிகாலையில் விடுவிக்கப்பட்டார். ஜெஃப்ரி எப்ஸ்டெய்னுக்கு இரகசிய அரசாங்க ஆவணங்களை அனுப்பியதாகக் கூறப்படுவது தொடர்பில் பொது வாழ்வில் தவறான நடத்தை என்ற சந்தேகத்திலேயே அன்ட்றூ கைது செய்யப்பட்டிருந்தார்.

நாள் முழுவதும் பொலிஸாரால் அன்ட்றூ கேள்விக்குட்படுத்தப்பட்டிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X