2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

அழுவதற்கு அறை அமைத்த ஸ்பெயின்

Ilango Bharathy   / 2021 ஒக்டோபர் 19 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பெயினில் பொது மக்களின் உளவியல் ரீதியிலான பிரச்சினைகளைப் போக்க, "க்ரையிங் ரூம்" முறையை அந்நாட்டு மனநல நிபுணர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இன்றைய இயந்திர மயமான வாழ்க்கை முறையில்  மக்கள் அதிக மன அழுத்தம், இறுக்கம், சோர்வு, மன உளைச்சல், உள்ளிட்ட உளம் சார்ந்த பிரச்சினைகளுக்கு ஆளாவதாக உளவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களை ”க்ரையிங் ரூம் என்ற அறையில்”  அடைத்து, தான் விரும்பும் நபரைத்  தொடர்பு கொண்டு கண்ணீர் விட்டுப் பேச வைப்பதால் மன இறுக்கம் உள்ளிட்ட உளவியில் ரீதியிலான பிரச்சினைகள் குறைவதாக  மனநல நிபுணர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .