2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ஆடைகளை அடுக்கினால் 1.36 லட்சம் சம்பளம்

Ilango Bharathy   / 2022 ஜனவரி 24 , பி.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாணவர் ஒருவர் ஆடைகளை அடுக்குவதன் மூலம், இலங்கை மதிப்பில் சுமார் 1.36 லட்சம் ரூபாவை மாத வருமானமாகப் பெற்றுவரும் சம்பவம் பிரித்தானியாவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவைச் சேர்ந்த மக் மஹோன் (McMahon) என்ற 19 வயதான மாணவரே, இவ்வாறு வேலைப் பளுவால் கஷ்டப்படுபவர்களது வீட்டிற்குச் சென்று அவர்களது அலுமாரியில் உள்ள துணிகள் நேர்த்தியாக மடித்துக் கொடுப்பதன் மூலம் மாதந்தோறும் 1.36 லட்சத்திற்கும் அதிகமான வருமானத்தைப் பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவரது சேவை தேவைப்படுபவர்கள் தொலைபேசி மூலமாக அவரை எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X