2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்

Freelancer   / 2021 ஒக்டோபர் 05 , பி.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தானில் உள்ள வடகிழக்கு நகரமாகிய பைசாபாத்துக்கு அருகில் 5 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

பைசாபாத் பகுதியிலிருந்து சுமார் 106 கிலோ மீற்றர் தூரத்தில்  இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

1.37 நீளத்திலும் 150 கிலோமீற்றர் ஆழத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் தொடர்பில் தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .