2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இலியனொய்ஸ் இரசாயன ஆலையில் தீ

Shanmugan Murugavel   / 2021 ஜூன் 15 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவின் இலியனோஸின் றொக்டனில் அமைந்துள்ள இரசாயனத் தொழிற்சாலை ஒன்றில் நேற்று காலையில் ஏற்பட்ட தீயானது சில நாள்களுக்கு எரிந்து முடியாது என உள்ளூர் தீயணைப்புப் படைத் தலைவரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X