2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஐ. அமெரிக்க கப்பலை விரட்டிய சீனா

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 12 , பி.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனக் கடற்பரப்புக்குள் பார்சல் தீவுகளுக்கு அருகில் சட்ட ரீதியற்ற முறையில் நேற்று நுழைந்த ஐக்கிய அமெரிக்க யுத்தக் கப்பல் ஒன்றை துரத்தியதாக சீன இராணுவம் இன்று தெரிவித்துள்ளது.

சீன அரசாங்கத்தின் அனுமதியில்லாமல் பார்சல் தீவுகளின் கடற்பரப்புகளுக்குள் நுழைந்த யு.எஸ்.எஸ் பென்ஃபோல்ட் கப்பலானது சீனாவின் இறையாண்மையை மீறியதாகவும், தென் சீனக் கடலில் நிலைத்த தன்மையைக் குலைப்பதாகவின் மக்களின் விடுதலை இராணுவத்தின் தென் கட்டளை குறிப்பிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .