2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஐ. அமெரிக்க படைகள் மீதான தாக்குதல்: ‘காயம், சேதமில்லை’

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 11 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு சிரியாவிலுள்ள ஐக்கிய அமெரிக்க படைகள் நேற்று மறைமுகமான தாக்குதல்களை எதிர்கொண்டுள்ளன.

எனினும், ஆரம்ப கட்ட அறிக்கைகளின்படி எந்தவொரு உயிரிழப்புகளோ அல்லது சேதமோ ஏற்படவில்லை என ஐ. அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தன்னை அடையாளங் காட்டாமல் கருத்துத் தெரிவித்த குறித்த அதிகாரி, சிரியாவின் கொனொக்கோவில் தாக்குதல் இடம்பெற்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .