2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கேக் செய்து அசத்தும் நாய் (வைரலாகும் வீடியோ)

Ilango Bharathy   / 2021 நவம்பர் 29 , மு.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சீக்ரெட் என அழைக்கப்படும் நாயொன்று யார் உதவியுமின்றி தனியாக பூசனிக்காய் கேக் ஒன்றைத் தாயாரித்த  விநோத சம்பவமொன்று அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

மேலும் இது குறித்த வீடியோவொன்றினையும் அந்நாயின் உரிமையாளரான மேரி என்பவர் தனது இன்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

குறித்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

வீடியோ

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X