2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கட்சியின் கட்டமைப்பை இம்ரான் கான் கலைத்தமைக்கு எதிர்ப்பு

Shanmugan Murugavel   / 2021 டிசெம்பர் 30 , மு.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானின் ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஐ-இன்சாஃப் கட்சியின் ஒழுங்கமைப்புக் கட்டமைப்பைக் கலைக்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் தீர்மானத்துக்கு கட்சிப் பணியாளர்களால் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளதாக பாகிஸ்தானின் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கைபர் பக்துவா மாகாணத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து கட்சியிலுள்ள அனைத்து சபைகளையும் கலைத்த பிரதமர் கான், புதிய ஒழுங்கமைப்பு கட்டமைப்பு ஒன்றை அமைத்திருந்தார்.

இவ்வறிப்பானது பாகிஸ்தானின் தகவலமைச்சர் பவாட் செளத்திரியால் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .