2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

கருந்துளைக்கு பின்னால் முதற்தடவையாக ஒளி

Shanmugan Murugavel   / 2021 ஓகஸ்ட் 03 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

முதற் தடவையாக கருந்துளையொன்றின் பின்னால் ஒளியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதுடன், அல்பேர்ட் ஐன்ஸ்டீனின் பொதுச் சார்ப்பியலில் எதிர்வுகூறலொன்று முழுமையாகியுள்ளது.

பூமியிலிருந்து 800 மில்லியன் ஒளியாண்டுகள் தூரத்திலுள்ள கலக்ஸி ஒன்றின் மத்தியில் அமைந்துள்ள கருந்துளையொன்றால் வெளியிடப்படும் எக்ஸ் கதிர்களை, ஐக்கிய அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் விண்வெளி பெளதிகவியல் விஞ்ஞானியான டான் வில்கின்ஸும் அவரது குழாமுமே அவதானித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .