2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கே2க்கு ஏறிய இளையவராக பாகிஸ்தானியர்

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 27 , பி.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகின் இரண்டாவது உயர்ந்த மலையான கே2க்கு ஏறிய இளைவராக பாகிஸ்தானின் 19 வயதான ஷெஹ்றோஸே கஷிஃப் மாறியுள்ளதாக பாகிஸ்தான் அல்பைன் கிளப் இன்று தெரிவித்துள்ளது.

இன்று காலை 8.10 மணியளில் 8,611 மீற்றர் உச்சியை கஷிஃப் அடைந்துள்ளார்.

தனது பதின்ம வயதிலிருந்தே மலைகளில் கஷிஃப் ஏறி வருகின்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .