2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சிறுவர்களைக் குறிவைக்கும் ஒமிக்ரோன்

Ilango Bharathy   / 2021 டிசெம்பர் 28 , மு.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் ஆபிரிக்காவில் கடந்த மாதம் கண்டறியப்பட்ட “ஒமிக்ரோன்” தொற்றனது உலகளவில் மக்களிடையே பெரும்  அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றது.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல நாடுகள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் அமெரிக்காவில் ஒமிக்ரோன்  தொற்றுப் பரவலின் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இத்தொற்றினால் சிறுவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதாகவும், கடந்த டிசெம்பர் மாதம்  5ஆம் திகதி முதல் 18 வயதிற்கு உட்பட்டவர்கள் இத்தொற்றால் பாதிக்கப்படுவது 4 மடங்காக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .