2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘சுடப்பட்ட பலஸ்தீன ஆர்ப்பாட்டக்காரர் உயிரிழப்பு’

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 25 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் சட்ட ரீதியற்ற இஸ்ரேலியக் குடியிருப்புகள் தொடர்பான ஆர்ப்பாட்டம் ஒன்றில் இஸ்ரேலியப் படைவீரர்களால் சுடப்பட்டதையடுத்து பலஸ்தீன பதின்ம வயதுக்காரர் ஒருவர் உயிரிழந்ததாக பலஸ்தீன அதிகாரிகள் நேற்று தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த மோதல்களில் 320 பலஸ்தீனர்கள் காயமடைந்ததாக செம்பிறைச் சங்கம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .