2024 மார்ச் 28, வியாழக்கிழமை

‘சுடும் யுத்தம் இணையவழித் தாக்குதல்களாலேயே’

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 28 , பி.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

பலம் பொருந்திய சக்தி ஒன்றுடன் உண்மையான சுடும் யுத்தம் ஒன்றுக்கு ஐக்கிய அமெரிக்கா செல்லுமானால், அது ஐ. அமெரிக்கா மீதான குறிப்பிடத்தக்களவு இணையவழித் தாக்குதலாலேயே இருக்கும் என ஐ. அமெரிக்காவின் ஜனாதிபதி ஜோ பைடன், நேற்று எச்சரித்துள்ளார்.

தேசிய புலனாய்வுப் பணிப்பாளர் அலுவலகத்துக்கான விஜயம் ஒன்றிலேயே குறித்த கருத்தை ஜனாதிபதி பைடன் வெளிப்படுத்தியுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X