2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஜப்பானின் புதிய பிரதமருக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

Editorial   / 2021 ஒக்டோபர் 04 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானின் புதிய பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுக்கு ( Fumio Kishida) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டுள்ளனார்.

 ஜப்பானுடன் ஒரு வலுவான உறவை வளர்க்க இலங்கை விரும்புகிறது என தனது வாழ்த்துரையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது வாழ்த்துரையில், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த ஒன்றாக வேலை செய்ய எதிர்பார்க்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .