2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

தடுப்பூசி கட்டாயம்: பைடனின் உத்தரவை முடக்கிய நீதிமன்றம்

Shanmugan Murugavel   / 2021 நவம்பர் 08 , பி.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

வர்த்தகங்களுக்கு தடுப்பூசியை கட்டாயமாக்கும் ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் திட்டங்களை அந்நாட்டு மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒன்று தற்காலிகமாக முடக்கியுள்ளது.

ஜனாதிபதி பைடனின் உத்தரவுப்படி, 100க்கும் அதிகமான பணியாளர்களைக் கொண்ட தனியார் நிறுவனங்களின் பணியாளர்கள், கொரோனா வைரஸுக்கு எதிராக முழுமையாகத் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்பதுடன் அல்லது வாராந்தம் சோதனை செய்து கொள்ள வேண்டும்.

இந்நிலையில், அடுத்தாண்டு ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்படவுள்ள குறித்த சட்டத்தில் பாரிய அரசியலுரிமைப் பிரச்சினைகள் இருப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X