2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘தண்ணீருக்காக உடலுறவுக்கு தள்ளப்படும் அகதிகள்’

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 15 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

a

லிபிய தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகள், காவலர்களிடமிருந்து பயங்கரமான பாலியல் வன்முறையை எதிர் கொள்வதாக சர்வதேச மன்னிப்புச் சபை இன்று தெரிவித்துள்ளது.

இதில், சுத்தமான நீர், உணவு, சுகாதாரப் பொருள்களுக்காக உடலுறவுக்கு வலிந்து தள்ளப்படுதலும் உள்ளடங்குகின்றது.

மத்திய தரைக் கடலில் இடைமறிக்கப்பட்டு கடந்தாண்டும், இவ்வாண்டும் லிபியாவில் தரையிறக்கப்பட்டவர்கள் தொடர்பான அறிக்கைலேயே குறித்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

14 தொடக்கம் 50 வயதான நைஜீரியா, சோமாலியா, சிரியாவைச் சேர்ந்த 53 அகதிகளிடமிருந்தான நேர்காணல்களிலேயே குறித்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலோனோர் முகாம்களிலிருந்து வெளியேறு இன்னும் லிபியாவில் உள்ளவர்கள் ஆவர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .