2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

தென் சீனக் கடலுக்குள் ஐ. அமெரிக்க கப்பல்

Shanmugan Murugavel   / 2021 ஜூன் 15 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

யு.எஸ்.எஸ் ரொனால்ட் றீகனால் தலைமை தாங்கப்படும் ஐக்கிய அமெரிக்க விமானந் தாங்கிக் குழு ஒன்றானது, வழமையான நடவடிக்கை ஒன்றின் அங்கமாக தென் சீனக் கடலுக்குள் நுழைந்துள்ளதாக, ஐக்கிய அமெரிக்க கடற்படை இன்று தெரிவித்துள்ளது.

தென் சீனக் கடலில் உள்ளபோது பறக்கும் நடவடிக்கைகள் உள்ளடங்கலாக தாக்குதல் குழுவானது கடற் பாதுகாப்பு நடவடிக்கைகை மேற்கொள்ளும் என கடற்படை மேலும் கூறியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X