2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நீரிழிவுக்கான நோவில்லாத இரத்த சீனி சோதனை

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 14 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீரிழிவுக்கான நோவில்லாத இரத்தச் சீனி சோதனையைக் கண்டுபிடித்துள்ளதாக அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில், எச்சில் மூலம் குளுக்கோஸ் மட்டங்களைச் சோதிக்கும் ஸ்றிப் ஒன்றின் மூலமே இச்சோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

இச்சோதனைக்கு வழமையான சோதனையை விட செலவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இதே முறையில் கொரோனா, ஒவ்வாமை, ஹோர்மோன், புற்றுநோய் போன்றவற்றையும் சோதனை செய்ய பயன்படுத்திக் கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .