2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

பல பெருந்தொற்றுகள் பரவும்

Ilango Bharathy   / 2021 டிசெம்பர் 29 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனாவில் இருந்து புதிய அவதாரம் எடுத்துள்ள ஒமிக்ரோன் வைரஸ் பரவலானது உலக நாடுகள் பலவற்றை அச்சுறுத்தி வருகின்றது.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல நாடுகள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் இது தொடர்பாக ஐநா பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரஸ் கருத்துத் தெரிவிக்கையில் ,” கொரோனா என்பது மனித இனம் சந்திக்கும் கடைசி பெருந்தொற்று அல்ல. மேலும் பல பெருந்தொற்றுக்கள்பரவும் . ஆகவே அதனை சமாளிப்பதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். அத்துடன் கொரோனாவைக்  கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும் போதே அடுத்த தொற்றுக்கும் தயாராக இருக்கவேண்டும்” என்றார்..

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .