Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை
Ilango Bharathy / 2021 செப்டெம்பர் 20 , பி.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தைத் தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து அங்குள்ள பெண்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.
குறிப்பாக பெண்களின் ஆடைகள், கல்வி, தொழில் உள்ளிட்ட பல விடயங்களில் பல கடுமையான விதிமுறைகளை விதித்துவருகின்றனர்.
இந்நிலையில் ஆப்கானில் நீண்ட நாட்களுக்குப் பின்னர் திறக்கப்பட்ட உயர் நிலைப் பாடசாலைகளில் ஆண் ஆசிரியர்களுக்கும், ஆண் மாணவர்களுக்கும் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் மாணவிகளுக்கும் ஆசிரியைகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அங்கு வாழும் மக்களும், உலக நாடுகள் பலவும் ஆப்கானிஸ்தானின் எதிர்காலம் குறித்துக் கவலை கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago
17 Apr 2024