2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

பிரகாசமான எரிகல்லால் அதிர்ச்சி

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 26 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் கிழக்கு நோர்வேயின் இரவு வானத்தை ஒளியூட்டிய பிரகாசமான எரிகல்லால் அந்நாட்டவர் அதிர்ச்சியடைந்திருந்தனர்.

காணொளியில் நோர்வேயின் மேல் பிரகாசமான ஒளி வெட்டுக்கள் தென்பட்டதைத் தொடர்ந்து பாரிய சத்தங்கள் நேற்று கேட்டதாக சம்பவத்தைக் கண்ணுற்றவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், காயங்கள் அல்லது சேதம் ஏற்பட்டதாக எதுவித அறிக்கைகளும் இல்லை எனப் பொலிஸார் கூறியுள்ளனர்.

அந்தவகையில், தலைநகர் ஒஸ்லோவுக்கு அருகிலுள்ள காட்டில் விண்கல் தரையிறங்கியதாக நம்பும் நிபுணர்கள் அணியொன்று எரிகல்லைத் தேடி வருகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .