2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பெல்ஜியத்தில் பத்தாண்டுகளில் இல்லாத வெள்ளம்

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 26 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் பெல்ஜிய நகரமான டினான்டானது பத்தாண்டுகளில் இல்லாத பாரியளவு வெள்ளங்களை நேற்று முன்தினம் சந்தித்துள்ளது. இரண்டு மணித்தியால இடி மழையாலேயே வீதிகள் நீரோடைகளாக மாறி கார்கள், நடைபாதைகள் அடித்துச் செல்லப்பட்டிருந்தன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .