2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பொருளாதார வீழ்ச்சியைச் சந்திக்கும் பலுசிஸ்தான்

Ilango Bharathy   / 2021 ஜூலை 10 , பி.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பலுசிஸ்தான் பாகிஸ்தானில் அமைந்துள்ள மிகப்பெரிய மாகாணமாகும். இம்மாகாணத்தின்  பொருளாதாரமானது  முக்கியமாகக் கால்நடைத்துறை மற்றும் விவசாயத்துறையைச் சார்ந்துள்ளது.

எனினும் குறித்த துறைகள் தற்போது வீழ்ச்சியடைந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அம்மாகாணத்தில்  வேலைவாய்ப்பைப் பெற்றுக் கொள்வதில் சிரமம் காணப்படுவதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அம்மாகாணத்தில் இடம்பெறும் சுரங்கக் கைத்தொழிலில் சீனா தனது ஆதிக்கத்தைச் செலுத்தினாலும் அத்துறையில் எதிர்பார்த்த அளவு வருவாயை ஈட்ட முடியாது இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .