2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மகனுக்கான தந்தையின் ரோபோட்டிக் புற உடற்கூடு

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 28 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரான்ஸில், சக்கர நாற்காலியிலுள்ள தனது மகன் ஒஸ்கார் நடப்பதற்காக ரோபோட்டிக் புற உடற்கூடு ஒன்றை அவரது தந்தை ஜீந்லூயிஸ் கொன்ஸ்டன்ஸா உருவாக்கியுள்ளார். இக்கூட்டைப் பயன்படுத்துவர் நாளொன்றுக்கு சில மணித்தியாலங்கள் நடக்க முடியும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .