2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மனித உடலில் துடித்த பன்றியின் இதயம்

Ilango Bharathy   / 2022 ஜனவரி 12 , பி.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவில் முதியவர் ஒருவருக்குப் பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 57 வயதான டேவிட் பென்னட் என்பவருக்கே இவ்வாறு இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த முதியவர்  மாற்று இதயம் கிடைக்காமல் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வேளையிலேயே  அமெரிக்காவின் மருத்துவ கட்டுப்பாட்டு அமைப்பினர்  அவருக்கு இச்சிறப்பு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவையில் குறித்த முதியவருக்கு மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயத்தை மருத்துவர்கள் வெற்றிகரமாக பொருத்தியுள்ளதாகவும்,  அவர் தற்போது நலமாக உள்ளார் எனவும்  மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X