2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு

Freelancer   / 2021 ஒக்டோபர் 04 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

2021ஆம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசை அமெரிக்காவின் டேவிட் ஜூலியஸ் மற்றும் ஆடம் பற்றாபூஷன் ஆகியோர் பெறவுள்ளனர்.

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இன்றைய தினத்தில் இருந்து எதிர்வரும் 11ஆம் திகதி வரை அறிவிக்கப்படவுள்ள நிலையில், மருத்துவத்துக்கான பரிசு பெறுவோர் இன்று அறிவிக்கப்பட்டனர்.
 
உடல் வலியை தொடாமல் வெப்பத்தை உணரும் சென்சார் கருவியை கண்டுபிடித்ததற்காகவே இவர்களுக்கு பரிசு வழங்கப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .