2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மூழ்கிய மத்திய சீன மாகாணம்

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 21 , பி.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவின் மத்திய ஹெனான் மாகாணத்தின் பாரிய பகுதிகள் இன்று மூழ்கியுள்ளன.

ஹெனான் மாகாணத்தின் தலைநகரான ஸெங்ஸூவே மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 1,000 ஆண்டுகளில் இல்லாத கடும் மழையாலேயே இப்பாதிப்புள் ஏற்பட்டுள்ளன.

மஞ்சள் ஆற்றின் கரையிலுள்ள ஸெங்ஸூ நகரத்தில் சுரங்கப்பாதையொன்றில் வெள்ளத்தால் 12 பேர் இறந்ததோடு, 500க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக உள்ளூர் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை மாலையிலிருந்து நேற்று முன்தினமிரவு வரை ஸெங்ஸூவில் 617.1 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X