2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’ரஷ்ய கடற்படை தேவைப்பட்டால் தடுக்க முடியாத தாக்குதலை நடத்தும்’

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 25 , பி.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்ய கடற்படையானது எந்தவொரு எதிரியையும் கண்டு பிடிக்கும் என்றும், தடுக்க முடியாத தாக்குதலை தேவைப்பட்டால் நடாத்தும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இன்று தெரிவித்துள்ளார்.

எந்தவொரு நீருக்கடியில், நீருக்கு மேலான, வான் வழியான எதியையும் கண்டு பிடிக்கும் திறனைத் தாங்கள் கொண்டிருப்பதாகவும், தேவைப்பட்டால் தடுக்க முடியாத தாக்குதல் ஒன்றை அதற்கு எதிராக நடத்துவோம் என சென். பீற்றர்ஸ்பேர்க்கில் நடைபெற்ற கடற்படை தின அணிவகுப்பு ஒன்றில் உரையாற்றும்போதே ஜனாதிபதி புட்டின் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .