2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

வட்ஸ்அப், பேஸ்புக் செயலிழப்பு

Freelancer   / 2021 ஒக்டோபர் 04 , பி.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட்ஸ்அப் தகவல் தொடர்பு தளமும் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தளங்களும் உலகளாவிய ரீதியில் பல நாடுகளில் செயலிழந்துள்ளன.

"மன்னிக்கவும், ஏதோ தவறாகிவிட்டது. நாங்கள் அதில் வேலை செய்கிறோம், எங்களால் முடிந்தவரை அதை சரிசெய்வோம்" என்று பேஸ்புக் செய்தி வெளியிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .