2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

விண்வெளிக்குச் சென்ற பெஸோஸ்

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 21 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகின் பணக்காரரான ஜெஃப் பெஸோஸ், தனது புளூ ஒரிஜின் நிறுவனத்தின் நியூ ஷெப்பர் ஏவல் வாகனத்தில், ஐக்கிய அமெரிக்காவின் டெக்ஸாஸ் பாலைவனத்துக்கு மேலே 107 கிலோ மீற்றர் நேற்று மேலெழுந்து பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பியுள்ளார்.

அமெஸொனின் நிறுவுநரான பெஸோஸுடன் உலகின் மிக வயதான விண்வெளிப் பயணியான 82 வயதான விண்வெளி முன்னோடியான வோலி பங்கும், மிகவும் வயது குறைந்த விண்வெளிப் பயணியான 18 வயதான ஒலிவியர் டயமென்னும், பெஸோஸின் சகோதரரான மார்க் பெஸோஸும் பயணித்திருந்தனர்.

10 நிமிடங்களும் 10 செக்கன்களும் நீடித்திருந்த குறித்த பயணமானது முழுவதும் தன்னியக்கமாகவே நிகழ்ந்திருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .