2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஹெய்ட்டி ஜனாதிபதி கொலை: ‘ஐ. அமெரிக்க தகவல் மூலம் கைது’

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 13 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹெய்ட்டி ஜனாதிபதியின் கொலையில் பங்கெடுத்ததான சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஒரு ஹெய்ட்டி - ஐக்கிய அமெரிக்க நபர் ஒருவர், ஐ. அமெரிக்க போதைப்பொருள் அமுலாக்க நிர்வாகத்தின் தகவல் மூலமாக இருந்ததாக, குறித்த நிர்வாக அதிகாரி ஒருவர் நேற்றுத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொலையை அடுத்து நிர்வாகத்தை குறித்த நபர் தொடர்பு கொண்டதாகவும், அவரை சரணடையுமாறு நிர்வாகம் அறிவுறுத்தியதாக இந்த அதிகாரி மேலும் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .