2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஹைப்பர்சொனிக் ஏவுகணைச் சோதனையை மேற்கொண்ட ரஷ்யா

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 19 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்யாவானது ஸிர்கோன் ஹைப்பர்சொனிக் ஏவுகணையை சோதித்ததாகவும், பரென்ட்ஸ் கடற்கரையிலிருந்த 350 கிலோ மீற்றர் இலக்கொன்றைத் தாக்கியதாக, ரஷ்ய பாதுகாப்பமைச்சு இன்று தெரிவித்த்தாக இன்டர்பக்ஸ் செய்தி முகவரகம் செய்தி வெளியிட்டுள்ளது.

வெண் கடலிலுள்ள அட்மிரல் கொர்ஷொவ் கப்பலில் இருந்தே குறித்த ஏவுகணை ஏவப்பட்டதாக இன்டர்பக்ஸ் மேலும் குறிப்பிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .