2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

யாழ். பல்கலையில் 50 ஓவர் கொண்ட கிரிக்கெட் போட்டி

Kogilavani   / 2012 ஏப்ரல் 20 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கிரிசன்)

யாழ்.பல்கலைக்கழக விளையாட்டு அவையும் கிரிக்கெட் அணியும் இணைந்து நடத்தும 50 ஓவர் கொண்ட கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்;டம் நாளை சனிக்கிழமை காலை பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இப்போட்டியில் யாழ். பல்கலைக்கழக கிரிக்கெட் அணியும் யாழ்.ஜொனியன்ஸ் விளையாட்டுக்கழக அணியும் மோதிக் கொள்ளவுள்ளன.

இப் போட்டியானது இரு அணிகளுக்கும் பலப்பரீட்சையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X