2025 ஜூலை 19, சனிக்கிழமை

புத்தளத்தில் 3 தேசிய விளையாட்டுப் போட்டிகள்

Kogilavani   / 2011 ஜூன் 02 , மு.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்லாஹ்)

இவ்வாண்டிற்கான தேசிய விளையாட்டு போட்டி நிகழ்வுகளில் மூன்று போட்டிகள் எதிர்வரும் 4ஆம் திகதி சனிக்கிழமை புத்தளத்தில் இடம்பெறவுள்ளன.

மரதன், நடைபோட்டி, சைக்கிளோட்டப் போட்டி ஆகிய போட்டிகளே புத்தளத்தில் நடைபெறவுள்ளன.

புத்தளம் வர்த்தக சங்கம் சனிக்கிழமையை  'Special Festival Day' ஆக பிரகடனப்படுத்தியுள்ளது.

இதேவேளை, கால்பந்தாட்டம், கரப்பந்தாட்டம், கிரிக்கெட், டாம், கெரம், க்ரோஸ் ரக மோட்டார் சைக்கிள் ஓட்டப் போட்டி போன்ற போட்டிகளையும் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X