2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

காத்தான்குடியில் KPL சுற்றுப்போட்டி

Menaka Mookandi   / 2011 மே 12 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கடின பந்து கிரிக்கெட்டை முன்னேற்றும் முகமாக KPL என்ற புதிய சுற்றுப் போட்டி ஒன்று மட்டக்களப்பு மாவட்ட கடின பந்து கிரிக்கெட் விளையாட்டுக் கழகங்களுக்கிடையே இடம்பெற்றது.

காத்தான்குடி ஹிஸ்புல்லா மைதானத்தில் KPL போட்டியில் பங்குபற்றிய நைட் றைடர் விளையாட்டுக்கழக வீரர்களுடன் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சருமான அல்ஹாஜ் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா காணப்படுகிறார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X