2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

15 வயதுப்பிரிவு பிறிமா சுற்றுப்போட்டி ஆரம்பம்

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 14 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கு.சுரேன்

இலங்கை பாடசாலைகள் துடுப்பாட்டச் சங்கத்தின் ஏற்பாட்டில் பிறீமா நிறுவனத்தின் அனுசரணையில் வருடா வருடம் நடைபெற்று வரும் 15 வயதுப்பிரிவு மாவட்ட அணிகளுக்கிடையிலான 50 பந்துபரிமாற்றங்கள் மட்டுப்படுத்தப்பட்ட துடுப்பாட்ட போட்டிகள் எதிர்வரும் செப்ரம்பர் மாதம் 2 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளன.

மாகாண மட்டத்திலான போட்டிகள் செப்டெம்பர் 2 ஆம் திகதி முதல் 4 ஆம் திகதி வரையும் நடைபெற்று, தொடர்ந்து மாகாணங்களிலிருந்து தெரிவு செய்யப்படும் அணிகளுக்கான அடுத்த கட்டப் போட்டி செப்டெம்பர் 16 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X