2025 ஜூலை 19, சனிக்கிழமை

18 வயதுக்குட்பட்டவர்களுக்கான கால்பந்தாட்டப் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி

Suganthini Ratnam   / 2011 ஜூன் 07 , மு.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

இலங்கை அணிக்கும் இங்கிலாந்நு அணிக்கும் இடையில் இடம்பெற்ற 18  வயதுக்குட்பட்டவர்களுக்கான கால்பந்தாட்டப் போட்டியில் 02க்கு 01 என்ற கோல் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

கண்டி போகம்பரை மைதானத்தில் நேற்று திங்கட்கிழமை  கால்பந்தாட்டப் போட்டி நடைபெற்றது.

போட்டியின் முதல்ச் சுற்றில் முடிவடையும்போது இலங்கை அணியும் இங்கிலாந்து அணியும்  01க்கு 01 என்ற அடிப்படையில் கோல்களை பெற்று சமநிலையிலிருந்தன.

போட்டியின் இரண்டாம் சுற்றில் இங்கிலாந்து அணி ஒரு கோலை பெற்று போட்டியில் வெற்றி பெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X