2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

2011 ஆம் ஆண்டிற்கான சிறந்த கிரிக்கெட் அணியாக யாழ்.பல்கலைக்கழக அணி தெரிவு

Kogilavani   / 2012 மே 11 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கிரிசன்)
யாழ். மாவட்ட கிரிக்கெட் விளையாட்டுக் கழகங்களில் கடந்த 2011ஆம் ஆண்டிற்க்கான சிறந்த விளையாட்டக் கழகமாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கிரிக்கெட் அணி தெரிவு செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் சென்ரல் விளையாட்டுக் கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையில் இத் தெரிவு இடம்பெற்றது.

இதற்கான வெற்றிக் கிண்ணமானது ஜென்ரல் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் யாழ். பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற கிரிக்கெட் போட்டியின் பரிசளிப்பு நிகழ்வில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X