2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கண்டி வலய பாடசாலைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பம்

Kogilavani   / 2011 மே 04 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி வலய பாடசாலைகளுககிடையிலான விளையாட்டுப் போட்டிகள் நேற்று திங்கட்கிழமை ஆரம்பமானது.

கண்டி போகம்பறை மைதானத்தில் ஆரம்பமான இப் போட்டிகளில் பிரதம அதிதியாக மத்திய மாகாண ஆளுனர் டிக்கிரி கொப்பேகடுவ கலந்து கொண்டார்.

இப் போட்டிகளில் இறுதி நாள் நிகழ்வு எதிர்வரும் 05 ம் திகதி வியாழக்கிழமை இடம் பெறவுள்ளது.

நிறைவு விழாவில் மத்திய மாகாண முதலமைச்சறும் மாகாண கல்வி அமைச்சறுமான சரத் ஏக்கனாயக்கா பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.



 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X